Special Volume 3 Issue 3

பாத்திமா கல்லூரி (தன்னாட்சி)
தேசியத் தர மறுமதிப்பீட்டில் ‘A++’ தகுதி பெற்றது (4வது சுழற்சி)
தமிழ் உயராய்வு மையம், மதுரை-18
மற்றும்
பிரணவ் தமிழியல் ஆய்விதழ்
(மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு சர்வதேச மின்னியல் ஆய்விதழ்)
இணைந்து நடத்திய

தேசியக் கருத்தரங்கம்

“நாடகத்தமிழ் – வேரும் விழுதுகளும்

 

 

01 காலந்தோறும் நாடகக்கலை

முனைவர் ப.செந்தில் முருகன் Pg 1-5

02 சிலப்பதிகாரம் படிக்கும் நாடக இலக்கியம்

சு. ஜெயா1 & முனைவர் கு. இளங்குமார்2 6-10

03 இலக்கியங்களில் நாடகக் கூறுகள்

க. வினோத் குமார் 11-20

04 கண்மணி குணசேகரனின் சிறுகதைகளில் வெளிப்படும் தெருக்கூத்துக் கலை

பி சிவராமலெட்சுமி1 & முனைவர் மு.புஷ்பகவல்லி2 21-25

05 சமுதாயச் சீர்திருத்த நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”

முனைவர். க. முத்துமாரியம்மாள் 26-32

06 வில்லியம் ஷேக்ஸ்பியரின் “ தவறுகளால் நேர்ந்த கூத்து” நாடகத்தின் தமிழாக்கம் – ஓர் பார்வை_docx

முனைவர்.சு.ஏஞ்சல் ஜெயலெட் ராணி  33-37

07 MUSIC IN RAMA NATAKAM OF ARUNACHALA KAVI

Sindhuja Srivathsan  38-42

08 மதுரையில் மேடை நாடகங்கள்

முனைவர் பா. சிங்காரவேலன் 43-50

09 தருமபுரி மாவட்டமும் தெருக்கூத்துக் கலையும் (1)

சி.பரமேஸ்வரன் 51-55

10 கல்வெட்டுகளில் நாடக, இசைக் குறிப்புகள்

முனைவர் சு. பேச்சியம்மாள் 56-63

11 தெருக்கூத்து

வ.மோகனப்பிரியா 64-67

12 மிகச்சிறந்த நாடகாசிரியர் – ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw)

முனைவர் கு. கவிதா 68-75

13 தமிழக நுண்கலைகள் கூறும் ஆரம்பகால நாடக கலை பாணி – ஓர் ஆய்வு

முனைவர் கி.ஆ பாபு  76-80

14 நிகழ்த்துதலின் இடைவேளைகள்

முனைவர் லீமா மெட்டில்டா. அ 81-84

15 தமிழர் வரலாற்றில் நாடகக்கலையும் நடிப்புக்கலையும்

முனைவர் க. கீதா 85-89

16 இலக்கிய மரபுகளில் தமிழ் நாடக வளர்ச்சி

முனைவர் சி.ஆறுமுகம் 90-93

17 வீதி நாடகம் சமூக மாற்றத்திற்கான அரங்கு

முனைவர்.எல்.ராம்ராஜ் 94-100

18 நாடகத்தின் வித்து தெருக்கூத்து

திரு ச.செந்தில்நாதன் 101-108

19 “பெருந்திருவாள் கல்யாணம்” தெருக்கூத்து நாடகப்பனுவலின் செல்நெறிகள்

முனைவர் ந.விஜயசுந்தரி 109-113

20 மதுரை வீரன் நாடகம் – ஒரு மீள்பார்வை

முனைவா் ப.தேவராஜ் 114-125

21 முத்தமிழறிஞர் படைத்த நாடகத்தமிழ்

முனைவர் கே. இரா. கமலாமுருகன் 126-130

22 ‘அஸ்தினாபுரம்’ நாடகத்தில் தொன்மம் – மறுகட்டமைப்பு

முனைவர் த.காந்திமதி 131-135

23 நற்றிணையில் நற்றாயின் தனிமொழி

முனைவர்.அ.பாரதிராணி 136-140

24 பாரிமகளிர் நாடகம் – ஓர் அறிமுகம்

முனைவர் ப.க. மணிமேகலை 141-144

25 இராமச்சந்திரகவிராயரின் விலாச நாடகங்கள்

முனைவர் நா. ரேணுகா 145-150

26 சி.சு.செல்லப்பாவின் ~முறைப்பெண் என்னும் நாடகத்தில் நடை நயம்

த.ஆனந்தவள்ளி 151-157

27 தமிழ் நாடக வரலாற்றில் இசை நாடகம்

முனைவர் வே. ராணி 158-162

28 மு.இராமசாமியின் ரௌத்திரம் பழகு நாடகப் பிரதியும் பெண்ணியச் சிந்தனையும்

முனைவர் ஷீபா,செ 163-168

29 பாதல் சர்க்காரின் ‘மீதி சரித்திரம்’ – ஓர் இருத்தலியப் பார்வை

ம.தாட்சாயனி 169-175

30 சங்க இலக்கியத்தில் மெய்ப்பாடுகள்

முனைவர் பா. ரம்யா 176-180

31 சங்க இலக்கியத்தில் நாடகம்

முனைவர் கு. பத்ம பிரியா 181-184

32 வலிஅறுப்பு நாடகத்தில் திருநங்கையர்களின் வலி

அ.நாகஜோதி 185-188

33 திருக்குறளில் நாடகக் கூறுகள்

முனைவர் க. லதா 189-193

34 “கயற்கண்ணி”யில் இயற்கைச் சூழல்

முனைவர் சி. சொர்ணமாலா 194-200

35 சுற்றுச் சூழலியல் நோக்கில் மு.இராமசாமியின் வியாபாராமாயணம் நாடகம்

முனைவர்.கோ.சாந்தி 201-206

36 சாதியற்றவனின் அடையாளத் தேடல்

முனைவர் இரா.டயானா கிறிஸ்டி 207-211

37 புதுமைப்பித்தனின் நாடகங்களில் வெளிப்படும் உத்திகள்

முனைவர் இரா.பொன்னி 212-216

38 கபிலர் பாடல்களில் மெய்ப்பாட்டியல் கொள்கைகள்

முனைவர் மா கார்த்திகேயன் 217-223

39 சமுதாயவியல் நோக்கில் “செக்கு மாடுகள்”

முனைவர் சி. அருள் மைக்கேல் செல்வி 224-233

40 வளையாபதி இலக்கியம்: நாடகப் பனுவலாக்கம் : வானொலி அரங்கேற்றம்

பாலு ஆனந்த்.செ 234-238

41 கிராமத்தின் யதார்த்தம் கிராமராஜ்யம் (1)

முனைவர் பா.லயோலா சூலியட் மேரி 239-244

42 தனிக்குடித்தனம் நாடகத்தில் இடம்பெறும் பெண்ணியச் சிந்தனை

மா. பாப்பா 245-249

43 மேடை நாடகத்தமிழ் வளர்த்த கலைஞர் கருணாநிதி

முனைவர் ஜோ.சகாய பவுலின் 250-253

44 சிறார் நாடகங்கள் வழி வெளிப்படும் விழுமியங்கள்

முனைவர். ஜோ. சூசை ஜெஸிந்தா மெர்சி 254-259

45 நாடக நன்னூல் – ஒரு பார்வை

முனைவர் ச.அ. சுஜா 260-263

46 நாடக அறங்கள்

முனைவர் க.ரேவதி 264-269

47 சிலப்பதிகார நாடக அரங்கமைப்பு

முனைவர்ச.அ.சுஜா1 & சி.சக்தி லெட்சுமி2 270-276

48 மாற்று உருவாக்கச் சிந்தனைகள்

முனைவர் இரா.ஏஞ்சல் 277-281

49 கலித்தொகையில் நாடகச் சுவைகள்

முனைவர் செ.அன்புராணி1 & கா. முத்து மீனாள்2 282-287

50 ‘பொம்மக்காவின் மூன்று பெண்கள்’ வழி உணரலாகும் மரபும் மரபுமாற்ற சிந்தனையும்

JANCI P 288-292

51 ஓர் இரவு நாடகத்தில்கருணாகரத் தேவரின் பாத்திரப் படைப்பு

முனைர் அ.பொன்னம்மாள் 293-296

52 சமுதாய நோக்கில் அண்ணாவின் “வேலைக்காரி”

முனைவர் என்.ஐயப்பன் 297-299

53 கூத்தும் அரங்கும் நாடகமும்

முனைவர்.பெ. பகவத்கீதா 300-305

54 முட்டையில் ஓட்டைகள்

முனைவர் ஆ.மெர்சி ஆஞ்சலா 306-311

55 நந்தன் கதையும் சாதிய அடக்குமுறையும்

முனைவர் செ.அன்புராணி 312-317

56 சங்க அகநூல்கள் காட்டும் கலை ஈடுபாட்டில் மகளிர் நிலை

முனைவர்.ர.மங்கையர்க்கரசி 318-325

57 The Four pillars – A semiotic study

Dr Lakshmi Ramaswamy 326-330

58 மு. இராமசுவாமி அவர்களின் நாடகங்கள் வெளிப்படுத்தும்சமூகநிலை

ஆர். அருள்அரசி 331-334

59 அஸ்வகோஷின் அடையாளம் நாடகம் உணர்த்தும் அரசியல்

முனைவர் ஆ.முத்துலட்சுமி 335-341

60 அழுக்குப்படாத அழகு நாடகத்தின் சமுதாயப் பார்வை

அபிதா ந. சொ 342-346

61 சங்க இலக்கியம் பகிரும் கூத்துக்கலை

முனைவர் வே. வளர்மதி 347-355

62 ஊர்மிளையின் உள்ளம் காட்டும் உண்மை

முனைவர். லெ. அலமேலு 356-360

63 நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

வை.சொர்ணலதா 361-364

64 “உலகமே ஒரு நாடகமேடை” – நாடகத்தின் உருவாக்கத் தேவைகள்

திருமதி ச. கண்ணகி 365-370

65 வண்ணதாசன் படைப்பில் வெளிப்படும் நாடகப்போக்குகள்

1அ.சாந்தி ராணி & 2முனைவர் சா.சுஜாதா 371-376

66 தமிழ்மேடை நாடகத் தலைமகன்

முனைவர் கோ.கருணாகரன் 377-382

67 தெருக்கூத்து

பேரா.சே.ஜாஸ்மின். ஷி.பானா 383-385

68 தமிழ் இலக்கியத்தில் நாடகத்தின் கோட்பாடு

இரா.வேம்பு 386-391

69 தமிழ் நாடகமும் கிறித்தவ சமயமும்

முனைவர் பி. திவ்யா 392-396

70 ‘பலிபீடம்’ நாடகம் – ஓர் ஆய்வு

டே. ஆனி மரிய ஜான்சி 397-401

71 பிசிராந்தையார் நாடகத்தில் துணைப்பாத்திரங்கள்

முனைவர் ஜெ. ஜெயசாந்தி 402-406

72 நீலகிரியில் வாழும் தோடரின் நாடக வளர்ச்சி

நா. யாதவ் குமார் 407-410