பிரணவ் தமிழியல் ஆய்விதழ் (Pranav Journal of Tamil)
நோக்கம்
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!;”
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்; திறமான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்பதான பாரதியின் வைரவரிகளை மனதில் கொண்டு தமிழ் இலக்கியக் கருத்துகள் உலகெங்கும் கொண்டு சென்று பரவலாக்கப்பட வேண்டும் எனும் நோக்கிலும் பிற மொழிகளில் காணப்படக் கூடிய நற்கருத்துகள் தமிழில் பெயர்த்து ஆய்வு நோக்கில் கட்டுரையாக்கப்பட வேண்டும் எனும் நோக்கிலும் பிரணவ் தமிழியல் ஆய்விதழ் காலாண்டிதழாக வருகிறது.
Aim
“Journey of Thousand miles begins with one step;”
Our Motto to start a journal for tamil. Compose the significant literature of the renowned scholars and translate them into tamil. Bearing the vision of Maha kavi Bharathi’s diamond words, excellent literature of Tamil should reach all over the world. The rich and superb good ideas and themes should be translated into tamil. The above said objectives, articles are to be brought out through Pranav Journal of Tamil as quarterly issues.